India Languages, asked by AnirudhS2010, 1 month ago

10 lines about Tamil Mozhiyin Sirappugal

Answers

Answered by Anonymous
5

Answer:

  1. உலகின் முதல் மொழியானது தமிழ் மொழியே.
  2. கலாச்சாரம், பண்பாடு மற்றும் இலக்கிய இலக்கண வழிமுறைகளை துல்லியமாக கொண்டது தமிழ் மொழி.
  3. சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி ஆகிய சொல் வலிமைகளை கொண்டது.
  4. காரண பெயர்களால் ஆனது.
  5. பண்டைய தமிழர் விண்வெளி பற்றிய செய்யுக்களையும் இயற்றி இருக்கிறார்கள்.
  6. தமிழ் மொழியின் சில வார்த்தைகள், தெலுகு, மலையாளம் ஆகிய மொழிகளில் காணப்படுகிறது.
  7. உலகே திரும்பி பார்க்கும் கொரியா நாட்டின் கொரியா மொழியிலும் தமிழ் மொழியின் கூறுகள் காணப்படுகிறது.
  8. தமிழ் மொழிக்காக வாழ்க்கையை முழுமையாக தியாகம் செய்த பலர், வேறு மொழிகளுக்கு கிடைத்த அணிகலன்கள் அல்ல.
  9. தமிழ் என்ற வார்த்தையை திரும்ப திரும்ப கூறினால், அமிழ்து என்ற வார்த்தை வருகிறது. இது வேறு எந்த மொழியிலும் இல்லை.
  10. தமிழ் மொழியில் மட்டுமே மொழியின் பெயரை மனிதருக்கு சூட்ட முடியும்.

நன்றி ✌️❤️

Similar questions