CBSE BOARD X, asked by bookworm2562, 8 months ago

படர்க்கை இடத்திற்குரிய வினைகள் - - -

10 points

* சென்றாள்

* நடந்தாய்

* வந்தோம்​

Answers

Answered by sonusinghcuteboy
0

Answer:

what is this I am not understanding

Answered by alisha14699
3

Answer:

படர்க்கை ஒருமை

படர்க்கையில் ஒருவர் அல்லது ஒரு பொருளைக் குறிப்பது படர்க்கை ஒருமை எனப்படும்.

(எ.கா)

அவன் வந்தான்

அவள் வந்தாள்

அது வந்தது

 

● படர்க்கைப் பன்மை

படர்க்கையில் பலர் அல்லது பல பொருளைக் குறிப்பது படர்க்கைப் பன்மை எனப்படும்.

(எ.கா)

அவர் வந்தார்

அவை வந்தன.

தன்மை, முன்னிலை ஆகியவற்றைக் குறிக்கும் இடப்பெயர்களில் ஆண்பால், பெண்பால் என்னும் பிரிவுகள் தெரிவதில்லை. ஆனால் படர்க்கைச் சொல்லில் மட்டும் ஆண்பால், பெண்பால், பலர் பால், ஒன்றன் பால், பலவின் பால் என்னும் பிரிவுகள் தெரியும்.

MARK AS BRAINLIEST N FOLLOW ME

Similar questions