India Languages, asked by tkdma9322, 5 months ago

10 th tamil செய்குதம்பி பாவலர் கல்வி பற்றிய கருத்தினை முழக்க தொடர்களாக்குக

Answers

Answered by clearall
35

Answer:

கற்போம்! கற்போம்!

அருளைப் பெருக்க கற்போம்!

கற்போம்! கற்போம்!

அறிவினைப் பெற கற்போம்!

கற்போம்! கற்போம்!

மயக்கம் விலக்க கற்போம்!

கற்போம்! கற்போம்!

உயிருக்குத் துணையாக கல்வியைக் கற்போம்!

Explanation:

நன்றி

Answered by sankar5484p
1

Answer:

10th tamil question in செய்குதம்பிப் பாவலரின் கல்வி பற்றிய கருத்தினை முழக்கத்தொடர்களாக்குக? in answar

Similar questions