India Languages, asked by thalal9272, 8 months ago

ஒரு மெட்ரிக் டன் என்பது
அ) 100 குவின்டால்
ஆ) 10 குவின்டால்
இ) 1/10 குவின்டால்
ஈ) 1/100 குவின்டால்

Answers

Answered by steffiaspinno
12

மெட்ரிக்  என்பது = 10 குவின்டல்

நிறை

  • நிறை என்பது ஒரு பொருளில் உள்ள பருப்பொருட்களின்  அளவை குறிக்கும் அளவாகும்.
  • நிறையின் SI அலகு  கிலோகிராம்
  • SI  அலகில் வகைபடுத்தப்பட்ட அளவீடுகளின் அடிப்படை   அளவுகளில்  ஒன்று.
  • பிரான்ஸ் நாட்டில் செவ்ரஸ் எனும் இடத்தில் எடை   மற்றும்  அளவீடு போன்ற அளவுகளுக்கான பன்னாட்டு அமைப்பில் உள்ளது.
  • இந்த பன்னாட்டு அமைப்பில்   வைக்கப்பட்டுள்ள  பிளாட்டினம்    மற்றும் உலோகக்கலவைய  செய்யப்பட்ட முன் மாதிரி உருளையிள் எடையின் அளவு ஒரு கிலோகிராம் ஆகும்.
  • நிறையின்  பத்தின் துணை பன்மடங்குகள்   என்பவை  கிராம் ம ற்று‌ம்  மில்லிகிராம் எனப்படும்
  • 1  குவிண்டால்   என்பது  100 கிலோகிரா‌மி‌ற்க்கு  சமமாகும்.
  • 1 குவிண்டால்  = 100 கி.கி
  • 1 மெட்ரிக் டன் = 1000 கி.கி   அல்லது                             .1 மெட்ரிக் டன் = 10 குவிண்டால்
Answered by ameerameer75255
1

Answer:

10 குவிண்டால்

Explanation:

please braily

Similar questions