India Languages, asked by raoula4984, 1 year ago

அளவுகோல், அளவிடும் நாடா மற்றும்
மீட்டர் அளவுகோல் ஆகியவை கீழ்க்கண்ட
எந்த அளவை அளவிடப் பயன்படுகின்றன?
அ) நிறை ஆ) எடை
இ) காலம்
ஈ) நீளம்

Answers

Answered by steffiaspinno
2

அளவுகோல், அளவிடும் நாடா மற்றும் மீட்டர் அளவுகோ‌ல்

       ஈ) நீளம்

 SI அலகு முறை

  • SI அலகு முறை   என்பது    பண்டைய காலங்களில்  பயன்படுத்தப்பட்ட அலகு முறைகளைவிட     நம்பகமயமான  (ம) மேம்படுத்தப்பட்ட அலகு  முறையாகும்  
  • உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும் இம்முறையானது  ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.
  • இது இரண்டுவகைகளாக பிரிக்கப்படுகிறது ;

                 ஏழு அடிப்படை அலகுகள்

                வழி       அலகுக‌ள்

  • இந்த ஏழு    அடிப்படை அலகுகள்   அடிமான அலகுகள் என்று அழைக்கப்படும்.
  • நீளம், நிறை, காலம், வெப்பநிலை, மின்னோட்டம், ஒளிச்செறிவு மற்றும் பொருளின் அளவு என SI முறையிலான அடிப்படை அளவுகள் ஏழு ஆகும்.
  • அளவுகோல், அளவிடும்  அளவுகோல்  நாடா  போன்றவற்றில் நீளம், அளவு பயன்படுத்தப்படுகிறது.
Answered by Anonymous
3

Explanation:

அளவுகோல் ஆகியவை கீழ்க்கண்ட எந்த அளவை அளவிடப் பயன்படுகின்றன?

(a) நிறை (b) எடை (c) காலம் (d) நீளம்

2.

Similar questions