.இரு பெண்கள் 100 முட்டைகளை சந்தைக்கு விற்பனைக்கு எடுத்துச் செல்கின்றனர். இருவரிடமும் சம எண்ணிக்கையில் முட்டைகள் இல்லை எனினும் முட்டைகள் விற்ற தொகை சமமாகும் .முதல் பெண் உனது முட்டைகளை நான் விற்றிருந்தால் 15 சம்பாதித்திருப்பேன் என இரண்டாவது பெண்ணிடம் கூறினாள். அதற்கு உனது முட்டைகளை நான் விற்றிருந்தால் 6 (2/3) சம்பாதித்திருப்பேன் என இரண்டாவது பெண் கூறினாள். தொடக்கத்தில் இருவரிடமும் இருந்த முட்டைகளின் எண்ணிக்கை எவ்வளவு?
Answers
Answered by
0
முட்டைகள் விற்ற தொகை சமமாகும் .முதல் பெண் உனது முட்டைகளை நான் விற்றிருந்தால் 15 சம்பாதித்திருப்பேன் என இரண்டாவது பெண்ணிடம் கூறினாள். அதற்கு உனது முட்டைகளை நான் விற்றிருந்தால்
Answered by
0
தொடக்கத்தில் இருவரிடமும் இருந்த முட்டைகளின் எண்ணிக்கை = 40,60
விளக்கம்:
மொத்த முட்டைகளின் எண்ணிக்கை = 100
முதல் பெண் சம்பாதித்தது = 15
முட்டைகளின் எண்ணிக்கை = 6.666
இரண்டாவது பெண் சம்பாதித்தது =
முதல் பெண் மற்றும் இரண்டாவது பெண்ணிடம் உள்ள முட்டைகளின் எண்ணிக்கை x மற்றும் x +20
x = 40
முதல் பெண்ணிடம் உள்ள முட்டைகளின் எண்ணிக்கை = 40
x + 20
40 + 20 = 60
இரண்டாவது பெண்ணிடம் உள்ள முட்டைகளின் எண்ணிக்கை = 60
Similar questions