India Languages, asked by agarwalpurvi9415, 9 months ago

. ABC யின் பக்கங்கள் AB மற்றும் AC மீது உள்ள புள்ளிகள் முறையே Dமற்றும்E E ஆனது DE IIBC என்றவாறு அமைந்துள்ளது.
AD=8X-7, DB=5X-3, AE=4X-3 மற்றும் EC=3X-1 எனில் X மதிப்பு காண்க

Answers

Answered by shivam1104
1

Answer:

plz write in english language then I will help you promise

because I am perfectly in mathematics

Answered by steffiaspinno
1

X மதிப்பு = 1

விளக்கம்:

A D=8 x-7

D B=5 x-3

AE =4 x-3

E C=3 x-1

தேல்ஸ் தேற்றப்படி

\frac{A D}{D B}=\frac{A E}{E C}

\frac{8 x-7}{5 x-3}=\frac{4 x-3}{3 x-1}

(8 x-7)(3 x-1)=(4 x-3)(5 x-3)

\left(24 x^{2}-29 x^{2}\right)-(8 x+21 x)+(12 x+15 x)-9+7=0

4 x^{2}-29 x+27 x-2=0

4 x^{2}-29 x-2=0

\div 2=2 x^{2}-x-1=0

\Rightarrow 2 x^{2}-2 x+x-1=0

\Rightarrow 2 x(x-1)+1(x-1)=0

\Rightarrow(x-1)(2 x-1)=0

x-1=0

x=1

(2 x-1)=0

x=-1 / 2 (இது பொருந்தாத மதிப்பு)

X மதிப்பு = 1

Similar questions