India Languages, asked by anilunawane5566, 11 months ago

100 வாட் மின் திறனுள்ள ஒரு மின்விளக்கு தினமும்
5 மணிநேரம் பயன்படுத்தப்படுகிறது. இது போல
நான்கு 60 வாட் மின் விளக்கு தினமும் 5
மணிநேரம் பயன்படுத்தப்படுகிறது. இதன்மூலம்
ஜனவரி மாதத்தில் நுகரப்பட்ட மின்னழுத்த
ஆற்றலை கிலோ வாட் மணி அலகில் கணக்கிடு

Answers

Answered by lubna165
1

Explanation:rewrite in English or Hindi then post if you know these languages

Answered by steffiaspinno
1

விளக்கம்:

கொடுக்கப்பட்டுள்ளவை,

மின் திறன் = 100 வாட்

           நேரம்  = 5 மணி

நான்கு  60 வாட் மின் விளக்கு 5 மணி நேரம் பயன்படுத்தப்படுகிறது.

கண்டுபிடிக்க வேண்டியவை:

ஜனவரி மாதத்தில் நுகரப்பட்ட மின்னழுத்த

ஆற்றல்:

மின்னாற்றல் = மின்திறன் × காலம்

                          E=P\times t

முதலில் கண்டுபிடிக்க வேண்டியது

ஒரு நாளைக்கான மின்னாற்றல் =(100W \times 5h)+( 240 W\times 5h)

                                  =500 Wh +1200 Wh

                                  =1700 Wh

∴ ஜனவரி மாதத்தில் நுகரப்பட்ட மின்னாற்றல்

  நாட்களின் எண்ணிக்கை = 31

                                 =31 \times 1700 Wh

ஆற்றலானது  கிலோ வாட் மணி அலகில் கணக்கிடப்படுகிறது,  

                                =31\times 1.7 KWh

                                =52.7 KWh  

Similar questions