India Languages, asked by shanilahameed4818, 10 months ago

மூன்று வோல்ட் மின்னழுத்தம் மற்றும் 600 மில்லி
ஆம்பியர் மின்னோட்டமும் பாயும் ஒரு டார்ச்
விளக்கினால் உருவாகும்
அ) மின் திறன்
ஆ) மின்தடை மற்றும்
இ) நான்கு மணிநேரத்தில் நுகரப்படும்
மின்னாற்றல் ஆகியவைகளை கணக்கிடுக.

Answers

Answered by steffiaspinno
2

விளக்கம் :

கொடுக்கப்பட்டுள்ளவை,  

மின்னழுத்தம்  V=3v

மின்னோட்டம் I = 600 mA

                                     =600\times 10 ^{-3} A

அ) மின் திறன்:  

    P=VI

= 3 600 \times 10 ^{-3}

= 1800\times 10^{-3}

= 1.8 வாட்

ஆ) மின்தடை :

ஓம் விதியிலிருந்து

V=IR

R=\frac{V} { I}

$ =\frac{ 3} { 600\times 10^{-3}}

$=\frac{ 3\times10^3}{600}

$= \frac{ 3000}{600}

=5  ஓம் .

இ) நான்கு மணிநேரத்தில் நுகரப்படும்  

மின்னாற்றல்:

இதிலிருந்து t = 4

E =Pt

=1.8\times 4

=7.2 வாட்  மணி.

Similar questions