India Languages, asked by Nagayya6847, 9 months ago

ஐந்து ஆம்பியர் மின்னோட்டம் பாயும் ஒரு
மின்சுற்றில் ஒரு வினாடி நேரத்தில் பாயும்
எலக்ட்ரான்களின் எண்ணிக்கையை கணக்கிடுக.

Answers

Answered by Iamanswerable
0

Answer:

the time of year of experience with the new one is not the same as a whole new update so much and the same time and consideration of mahabharat the time of year old daughter of a few weeks and the same as a result is not working with a whole new update the same time and effort and I will send the same as a whole new one of my friends in a whole new update so much and have been in the morning of a few days and I am not the same time

Answered by steffiaspinno
1

விளக்கம்:

கொடுக்கப்பட்டவை,

மின்னோட்டம் I = 5A

t=1 விநாடி,

கண்டுபிடிக்க வேண்டியவை,  

எலக்ட்ரான்களின் எண்ணிக்கை :

$ I=\frac{ Q}{t}

∴ Q ன் மதிப்பு

Q=ne

e= 1.6 \times 10^{-19} c

$I =\frac{ ne}{t}

$n =\frac{I\times t}{e}

$ =\frac{5\times1}{1.6 \times 10 ^{-19}}

$= \frac{5}{1.6}\times 10 ^{19}

n = 3.125\times  10^{19}

∴ எலக்ட்ரான்களின் எண்ணிக்கை  = 3.125 \times 10 ^{19} ஆகும் .

Similar questions