India Languages, asked by tarelswar4667, 10 months ago

இரு மின் தடையாக்கிகளை பக்க இணைப்பில்
இணைக்கும் போது அதன் தொகுபயன் மின்தடை
2 Ω . தொடரிணைப்பில் இணைக்கும் போது அதன்
தொகுபயன் மின்தடை 9 Ω .இரு மின் தடைகளின்
மதிப்புக்களையும் கணக்கிடு.

Answers

Answered by ritu16829
0

Answer:

hey mate ❤️ ❤️

plz post ur question in English or hindi....as this language is not understandable

hope u understand

plz mark it as brainliest answer

Answered by steffiaspinno
1

விளக்கம்:  

இரு மின் தடையாக்கிகளை பக்க இணைப்பில்  இணைக்கும் போது அதன் தொகுபயன் மின்தடை  

R_p= 2 Ω      ……….(1)

தொடரிணைப்பில் இணைக்கும் போது அதன்

தொகுபயன் மின்தடை

R_s = 9 Ω         ………….(2)

தொடரிணைப்பு :

R_s = R_1+R_2 \\R_1+R_2=9  \quad ............  (3)

R_2 = 9-R_1     \quad    .............   (4)

பக்க இணைப்பு :

$\frac{ 1}{R_p}=\frac{ 1}{R_1}+\frac{1}{R_2}

$\frac{1}{R_P} =\frac{R_2+R_1}{  R_1 R_2}

$R_P=\frac{R_1 R_2}{ R_2+R_1}

மதிப்புகளை பிரதியிட,

$2=\frac{R_1  (9- R_1)}{ 9}

18 = 9 R_1 -  R_1^2

R_1^2 - 9 R_1 +18 =0

R_1^2 -6R_1 -3R_1 +18 =0

R_1 (R_1-6) -3(R_1-6) =0

(R_1 -6) (R_1-3)=0

R_1 -6 =0  R_1-3 =0

R_1 =6 மற்றும் R_1=3

R_1= 6 Ω   எனில்  R_2 = 3 Ω.  

R_1 = 3 Ω   எனில்   R_2 = 6 Ω.

∴ இரு மின் தடைகளின்  மதிப்புகள் 6Ω மற்றும் 3Ω.

Similar questions