India Languages, asked by mukesh9815, 9 months ago

ஒரு கூம்பின் கன அளவு 1005 5/7சென்டிமீட்டர் மற்றும் கீழ்பட்ட பரப்பு 201 1/7 சதுர சென்டிமீட்டர் எனில் அதன் சாயுயரம் காண்க.

Answers

Answered by nk7003361
0

Answer:

hiiiii mate

i can't understand your language

stay home and stay safe

Answered by steffiaspinno
0

விளக்கம்:

கொடுக்கப்பட்டவை,

கீழ்பட்ட பரப்பு =201^{1} / 7cm^2

கூம்பின் கனஅளவு =1005 \frac{5}{7}cm^3

கண்டுபிடிக்க வேண்டியவை:

சாயுயரம் (l)

1 / 3 \pi r^{2} h=\frac{7040}{7}

$\pi r^{2}=\frac{1408}{7}

$r^{2}=\frac{1408}{7} \times \frac{7}{22}=64

$=\frac{7040}{7}

$h=\frac{7040}{1408} \times 3

=5 \times 3

h=15 செமீ, r=8 செமீ

சாயுயரம்

\begin{aligned}&l=\sqrt{h^{2}+r^{2}}\\&=\sqrt{15^{2}+8^{2}}\\&=\sqrt{225+64}\\&=\sqrt{289}\end{aligned}

l=17 செமீ

Similar questions