India Languages, asked by chiragmunjal3127, 9 months ago

ஓர் உள்ளீடற்ற அரைக் கோள கிண்ணத்தை உருவாக்கப் பயன்பட்ட பொருளின் கன அளவு 436π/3 கன சென்டிமீட்டர் ஆகும். கிண்ணத்தின் வெளிவிட்டம் 14 சென்டிமீட்டர் அதன் தடிமனை கணக்கிடுக.

Answers

Answered by Anonymous
0

ஓர் உள்ளீடற்ற அரைக் கோள கிண்ணத்தை உருவாக்கப் பயன்பட்ட

Answered by steffiaspinno
0

விளக்கம்:

கொடுக்கப்பட்டுள்ளவை,

உள்ளீடற்ற அரைக் கோள கிண்ணத்தின் கனஅளவு

$=\frac{436 \pi}{3} cm^3

வெளிவிட்டம் = 14 செமீ

ஆரம் $=\frac{14}{2}=7 செமீ

R=7 செ.மீ, \mathrm{D}=14 செமீ

கனஅளவு =\frac{2}{3} \pi\left(R^{3}-r^{3}\right) க.அ

$\frac{436 \pi}{3}=\frac{2}{3} \times\left(7^{3}-r^{3}\right)

\begin{aligned}&2\left(7^{3}-r^{3}\right)=436\\&7^{3}-r^{3}=\frac{436}{2}\end{aligned}

343-r^{3}=218

\begin{aligned}&-r^{3}=218-34 3\\&-r^{3}=-125\end{aligned}

\begin{aligned}&r^{3}=125\\&r^{3}=5^{3}\end{aligned}

&r=5 செமீ

கிண்ணத்தின் தடிமன்

\begin{aligned}&=R-r\\&=7-5\end{aligned}

=2 செமீ

Similar questions