India Languages, asked by Divyanshusharma4297, 7 months ago

ஓர் உள்ளீடற்ற உருளையின் வெளிப்புற ஆரம் 4.3 சென்டிமீட்டர் உட்புறம் ஆரம் 1.1 சென்டிமீட்டர் மற்றும் நீளம் 4 சென்டிமீட்டர் உலோக உருளையை உருக்கி 12 சென்டிமீட்டர் நீளமுள்ள வேறொரு திண்ம உருளை உருவாக்கப்பட்டால் புதிய உருளையின் விட்டத்தை கணக்கிடுக .

Answers

Answered by nk7003361
0

Answer:

hey mate I can't understand your language sorry

Answered by steffiaspinno
0

விளக்கம்:

கொடுக்கப்பட்டவை

உள்ளீடற்ற உருளை

R=4.3

உள் ஆரம் \left(r_{1}\right)=1.1 செமீ

உயரம் \left(h_{1}\right)=12 செமீ

கண்டுபிடிக்க வேண்டியவை :

உருளையின் கனஅளவு

திண்ம உருளையின் விட்டம் = உள்ளீடற்ற உருளையின்

கனஅளவு

$\pi \mathrm{r}_{2}^{2} \mathrm{h}=\pi\left(\mathrm{R}^{2}-\mathrm{r}^{2}\right) \mathrm{h}

$\frac{22}{7} \times r_{2}^{2} \times 12=\frac{22}{7}\left((4.3)^{2}-(1.1)^{2}\right){4}

$r_{2}^{2}=(18.49-1.21) \times 4 \times \frac{1}{12}

\begin{aligned}&=\frac{17.28}{3}\\&r_{2}^{2}=5.76\\&r_{2}=2.4\end{aligned}

உருளையின் விட்டம்  =2 r =2(2.4)=4.8 செமீ  

Similar questions