India Languages, asked by anugrah6791, 11 months ago

உயரம் 10 சென்டிமீட்டர் மற்றும் விட்டம் 4.5 சென்டிமீட்டர் உடைய ஒரு நேர்வட்ட உருளை உருவாக்க 1.5 சென்டிமீட்டர் விட்டமும், 2 மில்லி மீட்டர் தடிமன் கொண்ட எத்தனை வட்ட வில்லைகள் தேவை?

Answers

Answered by nk7003361
0

Answer:

hru mate

hiiii mate sorry i can't understand your language

Answered by steffiaspinno
0

விளக்கம்:

கொடுக்கப்பட்டவை,

சிறிய உருளை விட்டம் =1.5 செ.மீ

$r= \frac{15}{10}

தடிமன் =2mm

$=\frac{2}{10} செ.மீ

உயரம் = 10 செ.மீ

பெரிய உருளை

விட்டம் =4.5 செமீ

$=\frac{45}{10}

$R=\frac{45}{20}

தேவையான வட்ட வில்லைகள்

$=\frac{\pi R^{2} H}{\pi R^{2} h}

$=\frac{\frac{45}{20} \times \frac{45}{20} \times 10}{\frac{15}{20} \times \frac{15}{20} \times \frac{2}{10}}

$=\frac{\frac{45 \times 45}{40}}{\frac{225}{2000}}

$=\frac{2025}{40} \times \frac{2000}{225}

=450 வில்லைகள்

∴ வில்லைகளின் எண்ணிக்கை 450.

Similar questions