India Languages, asked by Keval3831, 7 months ago

ஒரு கூம்பின் இடைக்கண்டம் 10 சென்டிமீட்டர் நீளமுள்ள ஒரு உருளை உடன் இணைக்கப்பட்ட என்னை புனலின் மொத்த 22 உயரம் சென்டிமீட்டர் ஆகும் உருளையின் விட்டம் 8 சென்டிமீட்டர் மற்றும் புனலின் மேற்புற விட்டம் 18 சென்டிமீட்டர் . எனில் புனலை உருவாக்கத் தேவையான தகர அட்டையின் பரப்பை காண்க

Answers

Answered by nk7003361
0

Answer:

hiiii mate

sorry i can't understand your language SORRY

stay home stay healthy

Answered by steffiaspinno
0

விளக்கம்:

கொடுக்கப்பட்டுள்ளவை,

கூம்பின் இடைக்கண்டத்தின் விட்டம் =18 செ.மீ

r_1=9 செ.மீ

h_{1}=12 செ.மீ

R=9 செ.மீ

r=4 செ.மீ

உருளைப்பகுதி

\mathrm{d}_{2}=8 செ.மீ

h_{2}=10 செ.மீ

r_{2}=4 செ.மீ

புனலை உருவாக்கத் தேவையான தகர அட்டையின் பரப்பு = உருளையின் பரப்பு + இடைக்கண்டத்தின் பரப்பு

=2 \pi \mathrm{r}_{2} \mathrm{h}_{2}+\pi(\mathrm{R}+\mathrm{r}) l

\begin{aligned}&=\pi\left[2 \mathrm{r}_{2} \mathrm{h}_{2}+(\mathrm{R}+\mathrm{r}) \mathrm{l}\right]\\&=\pi[(2 \times 4 \times 10)+(R+r) l]\\&=\pi[80+(R+r) l]\\&\left.=\frac{22}{7}[80+(9+4)]\right]\\&=\frac{22}{7}[80+13 l]\end{aligned}

பரப்பு  =\frac{22}{7} \times[13 l+80] \quad \ldots \rightarrow(1)

\begin{aligned}&l=\sqrt{(R-r)^{2}+12^{2}}\\&=\sqrt{(9-4)^{2}+12^{2}}\\&=\sqrt{(5)^{2}+12^{2}}\\&=\sqrt{25+144}\end{aligned}

=\sqrt{169}

l=13 செ.மீ

புனலை உருவாக்கத் தேவையான தகர அட்டையின் பரப்பு

\begin{aligned}&\begin{array}{l}=\frac{22}{7} \times[1.3 \times 13+80] \\=\frac{22}{7}[80+169]\end{array}\\&=\frac{22}{7}[249]\\&=\frac{5478}{7}\end{aligned}

=782.57cm^2

Similar questions