India Languages, asked by KumarAbhigyan6828, 10 months ago

ஆரம் 1.75 மீ உள்ள ஓர் அரைக் கோள வடிவ தொட்டி முற்றிலும் நீரால் நிரப்பி உள்ளது. ஒரு குழாயின் மூலம் வினாடிக்கு 7 லிட்டர் வீதம் தொட்டியிலிருந்து நீர் வெளியேற்றப்படும் ஆனால் தொட்டியை எவ்வளவு நேரத்தில் முழுவதுமாக காலி செய்யலாம்?

Answers

Answered by bajpaigori1987
0

Answer:

it is Kannadlanguage aur Odia

Answered by steffiaspinno
0

விளக்கம்:

கொடுக்கப்பட்டவை,

அரைக்கோள வடிவ தொட்டியின் ஆரம் = 1.75 மீ

r=175 செ.மீ

எடுத்துக் கொள்ளும் நேரம் ' X ' வினாடிகள் அரைக்கோளத்தின் கனஅளவு = 2 / 3 \pi r^{3} க.அ

7 l=7000cm^3  

7000 x=\frac{2}{3} \times \frac{22}{7} \times 175 \times 175 \times 175

$x=\frac{2 \times 22 \times 25 \times 175 \times 175 \times 175}{3 \times 7000}

$=\frac{22 \times 25 \times 175}{3 \times 20}

$=\frac{11 \times 5 \times 175}{6}

=1604 \cdot 166 வினாடிகள்

60 வினாடிகள் = 1 நிமிடம்

$\therefore 1604.166 \mathrm{sec}=\frac{1}{60} \times 1604.166

=26.7 நிமிடங்கள்

∴ 27 நிமிடங்களில் முழுவதுமாக காலி செய்யலாம்.

Similar questions