India Languages, asked by Sumy4449, 11 months ago

6 சென்டி மீட்டர் ஆரமுள்ள ஒரு திண்ம கோளம் உருக்கப்பட்டு சீரான தடிமன் உள்ள ஓர் உள்ளீடற்ற உருளை ஆக மாற்றப்படுகிறது. உருளையின் வெளி ஆரம் 5 சென்டிமீட்டர் மற்றும் உயரம் 32 சென்டிமீட்டர் எனில் உருளையின் தடிமனை காண்க.

Answers

Answered by nk7003361
0

Answer:

hiiii mate

sorry i can't understand your language SORRY

Answered by steffiaspinno
0

விளக்கம்:

கொடுக்கப்பட்டவை,

உள்ளீடற்ற உருளை

r_{1}=6 செமீ

கோளம்:  

R=5 செ.மீ

h=32 செ.மீ

r=?

உள்ளீடற்ற உருளையின் கனஅளவு = கோளத்தின் கனஅளவு

\pi\left(\mathrm{R}^{2}-r^{2}\right) \mathrm{h}=\frac{4}{3} \pi r^{3}

\left(R^{2}-r^{2}\right) h=\frac{4}{3} r^3

\begin{aligned}&\begin{array}{l}\left(5 \times 5-r^{2}\right)(32)=\frac{4}{3} \times 6 \times 6 \times 6 \\\left(25-r^{2}\right)(32)=8 \times 36\end{array}\end{aligned}

\begin{aligned}&25-r^{2}=\frac{8 \times 36}{32}\\&25-r^{2}=9\end{aligned}

\begin{aligned}&-r^{2}=9-25\\&-r^{2}=-16\\&r^{2}=4^{2}\end{aligned}

r=4 செமீ

உருளையின் தடிமன் = வெளி ஆரம் - உள் ஆரம்

=5-4

=1 செ.மீ    

Similar questions