India Languages, asked by ayushkabra1368, 10 months ago

தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்டங்கள் __________சேவையை இலவசமாக அறிமுகப்படுத்தியுள்ளது. அ) 106 ஆம்புலன்ஸ் ஆ) 108 ஆம்புலன்ஸ் இ) 107 ஆம்புலன்ஸ் ஈ) 105 ஆம்புலன்ஸ

Answers

Answered by anu501575
0
ersary to send you the message please let u your time please send me your questions please please answer
Answered by anjalin
1

108 ஆம்புலன்ஸ்  

த‌மி‌ழ்நா‌ட்டி‌ல் உ‌ள்ள மு‌க்‌கிய சுகாதார ‌‌தி‌ட்ட‌ங்க‌ள்  

தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்டங்கள் (Tamil Nadu Health Systems Projects)  

  • தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்டங்கள் 108 அவசர ஆம்புலன்ஸ் சேவையை இலவசமாக அறிமுகப்படுத்தி உள்ளது.

பள்ளி சுகாதார திட்டம் (School Health Programme)

  • பள்ளி சுகாதார திட்டம் ஆனது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் விரிவான சுகாதார சேவையை வழங்குவதை வலியுறுத்துகிறது

தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்ட‌ம்  (National Leprosy Eradication Programme)

  • மாநிலத்தில் அனைத்து தொழு நோயாளிகளையும் கண்டறிந்து சிகிச்சையை வழங்குவதை நோ‌க்கமாக கொ‌ண்டு தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்ட‌ம் கொ‌ண்டு வர‌ப்ப‌ட்டது.  
Similar questions