India Languages, asked by nagireddy6337, 9 months ago

சோடியத்தின் அணு எண் 11. அது நெருக்கமான மந்த வாயுவின் நிலையான எலக்ட்ரான் அமைப்பைப்பெறுகிறது.அ. ஒரு எலக்ட்ரானை ஏற்றுஆ. இரண்டு எலக்ட்ரான்களை ஏற்றுஇ. ஒரு எலக்ட்ரானை இழந்துஈ. இரண்டு எலக்ட்ரான்களை இழந்து

Answers

Answered by steffiaspinno
1

சோடியத்தின் அணு எண் 11. அது நெருக்கமான மந்த வாயுவின் நிலையான எலக்ட்ரான் அமைப்பைப்பெறுகிறது - ஒரு எலக்ட்ரானை இழந்து

  • ஒரு அணு அதன் இணைத்திறன் கூட்டில் உள்ள எலக்ட்ரான் எண்ணிக்கையை மற்றொரு அணுவிடம் இழந்தோ அல்லது பங்கீடு செய்தோ இணை‌ந்து நிலையான மந்த வாயு எலக்ட்ரான் அமைப்பைப் பெறுகிறது.
  • இவ்வாறு செய்து எலக்ட்ரான் தனது கூட்டில் எட்டு எலக்ட்ரானைப் பெற்றிருக்கும். அதுவே எட்டு எலக்ட்ரான் விதி அல்லது எண்ம விதி எனப்படுகிறது.
  • இதில் எலக்ட்ரானது தனது கூட்டில் உள்ள எண்ணை பிற அணு‌க்களுக்கு தன்னிடம் உள்ள எலக்ட்ரானின் எண்ணை இழந்தோ அல்லது பங்கீடு செய்வது மந்த வாயுவின் எலக்ட்ரான் அமைப்பு ஆகு‌ம்.
  • சோடியத்தின் அணு எண் 11. அது ஒரு எலக்ட்ரானை இழந்து நெருக்கமான மந்த வாயுவின் நிலையான எலக்ட்ரான் அமைப்பைப் பெறுகிறது.
Similar questions