கீழ்க்காண்பனவற்றுள் எதுஉள்ளீட்டுக்கருவி?அ) ஒலிபெருக்கி (ஆ) சுட்டி(இ) திரையகம் (ஈ) அச்சுப்பொறி
Answers
Answered by
1
Answer:
DC யை விட AC ன் சிறப்பியல்புகளைக் கூறுக
Explanation:
Answered by
0
கீழ்க்காண்பனவற்றுள் எது
உள்ளீட்டுக்கருவி - சுட்டி
- கணினி எந்த வேலையைச் செய்ய வேண்டும் என்ற கட்டளையை தருவது உள்ளீடாகும்.
- அந்த கட்டளையைத் தருவதற்கு சில கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றுள் சில பின்வருமாறு
- விசைப்பலகை(keyboard)
- சுட்டி(mouse)
- வருடி
- இணையப்படக் கருவி
- ஒலி வாங்கி
- ஆகியவற்றின் மூலம் தரப்படும் கட்டளையானது கணினியின் மையச்செயலகம் மூலம் தகவல்களாக மாற்றி வெளியீட்டுக் கருவிகள் மூலம் வெளியிடுகின்றன.
- திரைபடக் கருவி, ஒலிபெருக்கி, கணினித்திரை, அச்சுப் பொறி ஆகியவை வெளியீட்டுக் கருவிகளாக பயன்படுத்தப்படுகின்றன.
- கணினி என்ன தகவல் நமக்கு தர வேண்டும் என்பதை நாம் பயன்படுத்தும் உள்ளீட்டுக் கருவிகள் மூலம் தரப்படும் கட்டளையைப் பொறுத்தே அமையும்.
- ஆகவே சுட்டி என்பது ஒரு உள்ளீட்டுக் கருவியாகும்.
Similar questions
Math,
5 months ago
Science,
5 months ago
India Languages,
9 months ago
India Languages,
9 months ago
Social Sciences,
1 year ago