மையச்செயலகத்துடன் திரையைஇணைக்கும் கம்பி(அ) ஈதர்நெட் (ஆ) வி.ஜி.ஏ(இ) எச்.டி.எம்.ஐ (ஈ) யு.எஸ்.பி
Answers
Answer:
கணினி வலையமைப்பில் ஈதர்நெட் நுட்பமே பெரும்பாலும் பாவிக்கபடுவதாகும். இது உலகம் எங்கும் நிலைபெற்றிருக்கும் ஈதர் என்ற இயற்பியற் (பௌதீகவியற்) கோட்பாட்டடிப்படையில் உருவாகியதாகும். இதில் ஐபிஎம் உருவாகிய டோக்கின் றிங்(டோக்கன் ரிங்) தொழில்நுட்பம் போன்று தரவு பொதி மோதற் தவிர்ப்பு நுட்பம் போன்றல்லாமல் இங்கே சுவிச் ஊடாக தரவு பொதி மோதல்கள் எதிர்பாக்கப்படுகின்றன. அதாவது இவ்வலையமைப்பில் எல்லாக் கணினிகளுமே எந்த நேரத்திலும் தரவுகளைப் பிறிதோர் கணினிக்கு அனுப்புவதற்கு தடையேதும் இல்லாததினால் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகள் தரவுப் பொதிகளை அனுப்பினால் தரவுப் போதிகள் மோதிக்கொள்ளும் இவ்வாறான மோதல்கள் அடுத்து ஒர் குறிப்பிட்ட நேரத்திற்கு அப்புறம் அனுப்ப முயற்சிசெய்யும்.
பெரும்பாலான ஈதர்நெட் வலையமைப்பானது தற்பொழுது நொடிக்கு 100 மேகாபிட்ஸ் வேகத்தில் தரவைப் பரிமாற வல்லன இது தவிர ஜிகாபிட் ஈதர்நெட் வலையமைப்பானது நொட்டிக்கு 1 ஜிகாபிட்ஸ் தரவுகளைப் பரிமாற வல்லது. நொடிக்கு 100 மெகாபிட்ஸ் வேக வலையமைப்பில் 8 வயர்களில் 4 வயர்கள் மட்டுமே தகவற் பரிமாற்றத்தில் ஈடுபடும் ஏனைய 4 வ்யர்களும் பயன்படாதவை. வயர்கள் 1, 2, 3, 6 ஆகியவையே பயன்படுவை ஏனையவை பயன்படாது. ஜிகாபிட்ஸ் ஈதர்நெட்டை குறுக்குமறுக்கான (Cross Over cable) ஊடாக இருகணினிகளை இணைத்தால் அவை நொடிக்கு 200 மெகாபிட்ஸ் வேகத்தில் தரவைப் பரிமாறும். இரு ஜிகாபிட்ஸ் ஈதர்நெட் கணினிகள் நொடிக்கு 100 மெகாபிட்ஸ் வேகமுள்ள சுவிச் ஊடாக இணைக்கப்பட்டால் 100 மேகபிட்ஸ் வேகத்திலேயே பரிமாறும் அதாவது வலையமைப்பில் எந்த சாதனம் மெதுவானதோ அந்த வேகத்திலே கணினி தரவுகளைப் பரிமாறும்.
மையச்செயலகத்துடன் திரையை இணைக்கும் கம்பி வி,ஜி,ஏ
மையச் செயலகம்
- கணினியின் முக்கியமாக பாகங்களுள் ஒன்று மையச் செயலகம் ஆகும்.
- மனிதனின் மூளையானது எவ்வாறு எல்லா செயலையும் செய்கிறதோ அதே போல் கணிப் பொறிக்கு மையச்செயலகம் என்பது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
- உள்ளீட்டுக் கருவிகளான விசைப்பலகை, சுட்டி, வருடி, ஒலிவாங்கி, இணையப்படக் கருவி ஆகியவற்றின் மூலமாக வரும் உள்ளீடுகளைப் பெற்று அதற்கான வேலையைச் செய்வதில் மையச்செயலகத்திற்கே முக்கிய பங்கு உண்டு என்பதில் எந்த ஐயமும் இல்லை.
- உள்ளீடுகளிலிருந்து பெறப்படும் கட்டளைகளை தகவல்களாக மாற்றி தரும் பொறுப்பு மையச்செயலகத்திற்கே உண்டு.
- மையச்செயலகமானது கட்டுப்பாட்டகம், கணிதத் தருக்க செயலகம், நினைவகம் ஆகிய பகுதிகள் உடையது.
- இந்த மையச்செயலகத்துடன் திரையை இணைக்கும் கருவியானது வி,ஜி,ஏ என்று அழைக்கப்படுகிறது.