கார்பன் அணுவில் உள்ள இணைதிறன்எலக்ட்ரான்களின் எண்ணிக்கைஅ. 2 ஆ. 4 இ. 3 ஈ. 5
Answers
Answered by
0
Answer:
4
Explanation:
The valence electrons in carbon is 4
Answered by
0
கார்பன் அணுவில் உள்ள இணைதிறன் எலக்ட்ரான்களின் எணிக்கை - 4.
- சேர்மங்கள் உருவாகும் போது அணுக்களின் இணைத்திறன் எலக்ட்ரான்கள் பிணைப்பில் ஈடுபடுகின்றன.
- அணுக்கள் இணைந்தால்தான் சேர்மங்கள் உருவாக்கும்.
- இணைதிறன் எலக்ட்ரான் அமைப்பிற்கான குறியிடும் முறை ஒன்றைப் பெறுவது உதவிகரமாக இருக்கும்.
- லூயிஸ் புள்ளி அமைப்பைக் கொண்டு இதனைச் செய்ய முடியும்.
- எலக்ட்ரானின் புள்ளிகள் என்பது ஒரு அணுவின் குறியீட்டைச் சுற்றி இருக்கும் அவ்வணுவின் இணைத்திறன் கூடு ஆகும்.
- எலக்ட்ரான் புள்ளிகளில் குறிக்கும் அமைப்பே லூயிஸ் புள்ளி அமைப்பு அல்லது எலக்ட்ரான் புள்ளி அமைப்பு எனப்படும்.
- லூயிஸ் புள்ளி அமைப்பில் கார்பன் தனிமத்தின் உள்ள இணைதிறன் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை 4 ஆகும் .
Similar questions
English,
5 months ago
Math,
5 months ago
India Languages,
9 months ago
India Languages,
9 months ago
Social Sciences,
1 year ago