India Languages, asked by gogamer4134, 11 months ago

DC மோட்டாரின் தத்துவம், அமைப்பு மற்றும்வேலை செய்யும் விதம் ஆகியவற்றைவிளக்கவும்.

Answers

Answered by kaustubhsharma46
1

Answer:

sorry I can't help you....

Answered by steffiaspinno
2

DC மோட்டாரின் தத்துவம், அமைப்பு மற்றும் வேலை செய்யும் விதம்

  • மின் ஆற்றலை இயந்திர ஆற்றலாக மாற்றும் கருவி மின்மோட்டார் ஆகும்.

தத்துவம்  

  • காந்தப்புலத்தில் வைக்கப்படும் ஒரு கடக்கியில் ஒரு விசையானது செயல்பட்டு அக்கடத்தவை இயங்கச் செய்கிறது.

அமைப்பு

  • ABCD என்ற கம்பிச்சுருள் நிலை காந்தத்தின் இரு துருவங்களுக்கு நடுவே வைக்கப்பட்டுள்ளது.
  • கம்பிச்சுருளின் முனைகள் பிளவு வளைய திசை மாற்றியில் பொருத்தப்பட்டுள்ளது.
  • மின் கடத்தாப் பொருள்களாலான பிளவு வளையத் திசைமாற்றியின் உட்பகுதி அச்சில் இணைக்கப்பட்டுள்ளது.

செயல்படும் விதம்

  • கடத்தி AB யிலுள்ள மின்னோட்டம் A யிலிருந்து Bக்குச் செல்கிறது.
  • இதற்கு எதிர் திசையில் கடத்திப்பிரிவின் AB மின்னோட்டம் செல்கிறது.  
  • கம்பிச் சுருளின் இரு முனைகளிலம் விசை எதிரெதிர் திசையில் மின்னோட்டம் அமைவதால் அவை சுழல்கின்றன.
Similar questions