உள்ளீட்டுக்கருவி அல்லாதது எது? (அ) சுட்டி (ஆ) விசைப்பலகை(இ) ஒலிபெருக்கி (இ) விரலி
Answers
Answered by
0
உள்ளீட்டுக்கருவி அல்லாதது ஒலிபெருக்கி ஆகும்.
- உள்ளீடகம் தரவுகளையும், கட்டளைகளையும் உள்ளீடு செய்கிறது.
- விசைப்பலகை (Keyboard), சுட்டி (Mouse), வருடி (Scanner), பட்டைக் குறியீடு படிப்பான்(Barcode reader), ஒலிவாங்கி Microphone-Mic.,), இணைய படக்கருவி (Web Camera), ஒளி பேனா (Light pen) போன்றவை உள்ளீட்டுக்கருவிகள் ஆகும்.
- இதன் அடிப்படையில் காணும் போது ஒலிபெருக்கி மட்டுமே உள்ளீட்டுக் கருவிக்கு பொருந்தாததாகும்.
- ஒரு ஒலியை பெரிதாகவோ அல்லது மிகை படுத்தியோ வெளிப்படுத்தும் ஒரு கருவி ஒலிபெருக்கி எனப்படும்.
- ஒலிபெருக்கி என்பது ஒலியலையாக மின்னலைகளை மாற்றும் கருவியாகும் .
- மின்னலைகளை மிகைபடுத்தி தகுந்த ஒலியலைகளாக மாற்றித் தரும் கருவியே ஒலிபெருக்கி எனப்படும்.
- உள்ளீட்டுக்கருவி அல்லாதது ஒலிபெருக்கி ஆகும்.
Answered by
0
உள்ளீட்டுக்கருவி அல்லாதது ஒலிபெருக்கி ஆகும்.
உள்ளீடகம் தரவுகளையும், கட்டளைகளையும் உள்ளீடு செய்கிறது. விசைப்பலகை (Keyboard), சுட்டி (Mouse), வருடி (Scanner), பட்டைக் குறியீடு படிப்பான்(Barcode reader), ஒலிவாங்கி Microphone-Mic.,), இணைய படக்கருவி (Web Camera), ஒளி பேனா (Light pen) போன்றவை உள்ளீட்டுக்கருவிகள் ஆகும். இதன் அடிப்படையில் காணும் போது ஒலிபெருக்கி மட்டுமே உள்ளீட்டுக் கருவிக்கு பொருந்தாததாகும். ஒரு ஒலியை பெரிதாகவோ அல்லது மிகை படுத்தியோ வெளிப்படுத்தும் ஒரு கருவி ஒலிபெருக்கி எனப்படும். ஒலிபெருக்கி என்பது ஒலியலையாக மின்னலைகளை மாற்றும் கருவியாகும் . மின்னலைகளை மிகைபடுத்தி தகுந்த ஒலியலைகளாக மாற்றித் தரும் கருவியே ஒலிபெருக்கி எனப்படும். உள்ளீட்டுக்கருவி அல்லாதது ஒலிபெருக்கி ஆகும்.

Similar questions