மின்மாற்றியின் இரு வகைகளைவிளக்கவும்.
Answers
Answered by
0
Answer:
please type in Hindi
..........
Answered by
0
மின்மாற்றியின் இரு வகைகள்
மின்மாற்றி
- மின்னழுத்தமாகவும் மாற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் கருவி மின்மாற்றி.
ஏற்று மின்மாற்றி
- ஒரு குறைந்த மாறுதிசை மின்னழுத்தத்தை உயர் மாறுதிசை மின்னழுத்தமாக மாற்றப் பயன்படும் கருவி ஏற்று மின்மாற்றி என அழைக்கப்படுகிறது. அதாவது (Vs > Vp).
- ஒரு ஏற்று மின்மாற்றியில் முதன்மைச் சுருளில் உள்ள கம்பிச் சுருளின் எண்ணிக்கையினை விட துணைச்சுருளில் உள்ள கம்பிச் சுருளின் எண்ணிக்கை அதிகம் ஆகும். அதாவது (Ns > Np)
இறக்கு மின்மாற்றி
- ஒரு உயர் மாறுதிசை மின்னழுத்தத்தை குறைந்த மாறுதிசை மின்னழுத்தமாக மாற்றப் பயன்படும் கருவி இறக்கு மின்மாற்றி என அழைக்கப்படுகிறது.அதாவது (Vs < Vp).
- ஒரு இறக்கு மின்மாற்றியில் முதன்மைச் சுருளில் உள்ள கம்பிச் சுருளின் எண்ணிக்கையினை விட துணைச்சுருளில் உள்ள கம்பிச் சுருளின் எண்ணிக்கை குறைவு ஆகும். அதாவது (Ns < Np).
Similar questions
Math,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Social Sciences,
1 year ago