India Languages, asked by StarTbia, 1 year ago

11. பொருத்துக:
புகார்க்காண்டம் - பதின்மூன்று காதைகள்
மதுரைக்காண்டம் - ஏழு காதைகள்
வஞ்சிக்காண்டம் - பத்துக் காதைகள்
- பதினைந்து காதைகள்
பொருத்துக / Match the following
Chapter6 சிலப்பதிகாரம்-
Page Number 38 Tamil Nadu SCERT Class X Tamil

Answers

Answered by gayathrikrish80
0

விடை :

 

புகார்க்காண்டம் - பத்துக் காதைகள்.

மதுரைக்காண்டம் - பதின்மூன்று காதைகள்.

வஞ்சிக்காண்டம் - ஏழு காதைகள்.

 

விளக்கம் :


தமிழ் மொழியில் தோன்றிய முதல் பெருங்காப்பியம் சிலப்பதிகாரம். இந்நூலின் ஆசிரியர் இளங்கோ அடிகள் ஆவார். சிலப்பதிகாரக் காப்பிய நிகழ்ச்சிகள் முறையே சோழ, பாண்டிய, சேர நாடு என்னும் மூன்று நாடுகளில் மூவேந்தரின் தலைநகரங்களிலும் நடந்த நிகழ்ச்சிகளாம். 


எனவே இக்காப்பியம் புகார்க் காண்டத்தில் பத்துக் காதைகளும் , மதுரைக் காண்டத்தில் பதின்மூன்று காதைகளும், வஞ்சிக் காண்டத்தில் ஏழு காதைகளும் வகுக்கப்பட்டு  மூன்று காண்டங்களாக அமைக்கப்பட்டுள்ளது. (காண்டம் = பெரும் பிரிவு; காதை = சிறு பிரிவு)

Similar questions