India Languages, asked by StarTbia, 1 year ago

9. சீர் மோனைகளை அடிக்கோடிடுக
கள்வனைக் கோறல் கடுங்கோ லன்று
மோனை / Find First Letter Rhyme
Chapter6 சிலப்பதிகாரம்-
Page Number 38 Tamil Nadu SCERT Class X Tamil

Answers

Answered by gayathrikrish80
0

விடை:


சீர்மோனை : ள்வனைக், கோ ரல்,டுங்கோ..


விளக்கம்:

 

ஓர் அடியில் சொற்கள் (சீர்கள்) தோறும் முதல் எழுத்து ஒன்றி வருவதை வழிமோனை (அ) சீர்மோனை என்று கூறுவார் . மோனை அடிதோறும் முதல் எழுத்து ஒன்றி வருமாறும் அமைதல் உண்டு.


மேலே கூறிய " கள்வனைக் கோறல் கடுங்கோ லன்று " வாக்கியத்தில், : கள்வனைக், கோரல், கடுங்கோ என்ற சொற்களில் பதில் "க" என்ற முதல் எழுத்து சீர்தோறும் ஒத்து வருகிறது.


மேலும் சில எடுத்துக்காட்டுக்கள்:


1.    கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக

2.    மலையிலே மழை பொழிந்து வெள்ளம் பொங்கி எழுகின்றது.

Similar questions