7. சீர் எதுகைகளை அடிக்கோடிடுக
வருக மற்றவள் தருக ஈங்கென
எதுகை / Find Second Letter Rhyme
Chapter6 சிலப்பதிகாரம்-
Page Number 38 Tamil Nadu SCERT Class X Tamil
Answers
Answered by
0
விடை:
சீர் எதுகை : வ ரு க, த ரு க.
விளக்கம்:
செய்யுளின் முதலெழுத்து அளவு ஒத்திருக்க இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை எனப்படும். ஓரடியின் சீர்களுக்குள்ளே அமையும் எதுகை, சீர்எதுகை என அழைக்கப்பெறும். அதாவது சீர் எதுகை என்பது சீர் தோறும் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது.
மேலே
கூறிய "வருக மற்றவள் தருக ஈங்கென" வாக்கியத்தில், வருக, தருக என்பதில்
"ரு" என்ற இரண்டாம் எழுத்து ஒத்து வருகிறது.
மேலும் சில எடுத்துக்காட்டுக்கள்:
1. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி துப்பாக்கி
2. இன்மையுள் இன்மை விருந்தொறால்
Similar questions
Math,
8 months ago
Physics,
8 months ago
India Languages,
1 year ago
Chemistry,
1 year ago
History,
1 year ago