India Languages, asked by priyakarthie1986, 1 month ago

11)மெல்லின மெய் எழுத்துகள் ஆறும் பிறக்கும் இடம்​

Answers

Answered by deepikajlmhjkknacin
3

Answer:

ங,ஞ,ண,ந,ம,ன என்ற மெல்லின எழுத்துகள் ஆறும் மூக்கினை இடமாகக் கொண்டு பிறக்கின்றன. க,ச,ட,த,ப,ற என்ற வல்லின எழுத்துக்கள் ஆறும் மார்பினை இடமாகக் கொண்டு பிறக்கின்றன. ஆய்த எழுத்து ஃ தலையை இடமாகக் கொண்டு பிறக்கிறது.

Similar questions