India Languages, asked by kotakiran24, 11 months ago

11. ஏழு தரவு புள்ளிகளின் சராசரி மற்றும் விலக்கவர்க்க சராசரி முறையே 8 மற்றும் 16 ஆகும். அதில் ஐந்து தரவு புள்ளிகள் 2,4,10,12 மற்றும் 14 எனில் மீதம் உள்ள இரு தரவு புள்ளிகளை கண்டறிக.

Answers

Answered by steffiaspinno
0

இரு தரவு புள்ளிகள் x=8, y=6

விளக்கம்:

சராசரி \bar{x}=8

விலக்கவர்க்க சராசரி \sigma^{2}=16

கொடுக்கப்பட்ட தரவு புள்ளிகள் = 2,4,10,12,14,x,y

இரு தரவு புள்ளிகள் = x,y

சராசரி \bar{x}=\frac{\sum x}{n} = 8

=\frac{2+4+10+12+14+x+y}{7}=8

=42+x+y=56

x+y=56-42

x+y=14.....(1)

விலக்கவர்க்க சராசரி \sigma^{2}=16

\frac{\Sigma x^{2}}{n}-\left(\frac{\Sigma x}{n}\right)^{2}=16

\frac{\Sigma x^{2}}{7}-(8)^{2}=16

\frac{\sum x^{2}}{7}=16+64

\sum x^{2}=7(80)

\sum x^{2}=560

2^{2}+4^{2}+10^{2}+12^{2}+14^{2}+x^{2}+y^{2}= 560

460+x^{2}+y^{2}=560

x^{2}+y^{2}=100

(x+y)^{2}-2 x y=100

(1) லிருந்து

14^{2}-2 x y=100

196-2 x y=100

x y=\frac{96}{2}

y=\frac{48}{x} .....(2)

y இன் மதிப்பை (1) யில் பிரதியிட

x+\frac{48}{x}=14

\frac{x^{2}+48}{x}=14

x^{2}-14 x+48=0

(x-6)(x-8)=0

இரு தரவு புள்ளிகள் = x=6, x=8

x = 6 எனில்

(2) = y=\frac{48}{x}

         = \frac{48}{6}=8

          y  = 8

x = 8 எனில்

y=\frac{48}{8}=6

இரு தரவு புள்ளிகள் x=8, y=6

               

Similar questions