India Languages, asked by shatikjayin8775, 11 months ago

14. ஒரு தரவின் சராசரி மற்றும் மாறுபாட்டு கெழு முறையே 15 மற்றும் 48 எனில் அதன் திட்டவிலக்கத்தை காண்க.

Answers

Answered by steffiaspinno
2

திட்டவிலக்கம் (\sigma)=7.2

விளக்கம்:

கொடுக்கப்பட்டவை

தரவின் சராசரி (\bar{x}) = 15

மாறுபாட்டு கெழு (c.v) = 48

கண்டுபிடிக்க வேண்டியவை

திட்டவிலக்கம் =\frac{\sigma}{\bar{x}} \times 100 \%

                                (\sigma)=\frac{48 \times 15}{100}

                                      =\frac{720}{100}

                                       = 7.2

திட்டவிலக்கம் (\sigma)=7.2

Similar questions