Math, asked by harish2486, 11 months ago

பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வில் பல்வேறு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்ற
1184 மாணவர்களில் 233 பேர் 125பேர் சமூக அறிவியலிலும் 106பேர் அறிவியலிலும் நூற்றுக்கு நூறு பெற்றுள்ளனர்.
சமவாய்ப்பு முறையில்ஒரு மாணவனை தேர்ந்தெடுக்கும்போது அந்த மாணவர்
i)கணித்ததில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றவராக இருக்க
ii)அறிவியலில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெறாதவராக இருக்க நிகழ்தகவு காண்க


Answers

Answered by prateek1902
0

Answer:

please write it in English then I will solve the problem

Answered by steffiaspinno
0

‌‌i)$ \frac{233}{1184}   ii)$\frac{1078}{1184}

விள‌க்க‌ம்:

நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்ற மொ‌த்த

மாணவர்க‌ள் = 1184

n(s)  = 1184

i) $\dot{E}_{1} எ‌ன்பது  கணித‌த்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள்

பெ‌ற்றவ‌ர்க‌ள‌் எ‌‌னி‌‌ல் $n\left(E_{1}\right)=233  அதாவது $ r_{1}=233

நிகழ்தகவு   $P\left(E_{1}\right)=\frac{r_{1}}{n}=\frac{233}{1184}

E_{2} எ‌ன்பது அறிவியலில்  நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள்

பெ‌ற்றவ‌ர்க‌ள‌் எ‌‌னி‌‌ல் $n\left(E_{2}\right)=106 அதாவது $r_{2}=106

நிகழ்தகவு $P\left(E_{2}\right)=\frac{r_{2}}{n}=\frac{106}{1184}

ii) ஆகவே அறிவியலில்  நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள்

பெறாதவ‌ராக இரு‌க்க

நிகழ்தகவு $ P\left(E_{2}^{\prime}\right)=1-P\left(E_{2}\right)

                                        $ = 1-\frac{106}{1184}

                                         $=\frac{1078}{1184}

Similar questions