India Languages, asked by JaswanthVarma9959, 9 months ago

. ______________ இணை மூளை நரம்புகளும்
_____________ இணை தண்டுவட நரம்புகளும்
காணப்படுகின்றன.
அ) 12, 31 ஆ) 31, 12 இ) 12, 13 (ஈ) 12, 21

Answers

Answered by singhranti22
0

Answer:

hey please write your doubt question in english or in hindi

Answered by steffiaspinno
0

12, 31

  • மூளை நரம்புகள் மூளையிலிருந்து உருவாகின்றன.
  • தண்டுவடத்திலிருந்து உருவாகும் நரம்புகள்   தண்டுவட நரம்புகள் என்று அழைக்கப்படுகின்றன.
  • மூளை நரம்புகளின் செயலானது உணர் உறுப்புகளால் ஏற்படும் தூண்டல்களை மூளைக்கு எடுத்து செல்லுவதாகும்.
  • 12  இணை மூளை நரம்புகள் மனிதனின் மூளையிலிருந்து உருவாகின்றன.
  • கண்ணில் உள்ள கருவிழி கோளம் சுழல்வதற்கு இணை மூளை நரம்புகளே காரணமாகின்றன.
  • மேலும் மூளை நரம்புகளின் உதவியுடன் கண்ணீர் சுரப்பி, விழித்தசை நார்கள் ஆகியவை செயல்படுகின்றன.
  • 31 இணை தண்டுவட நரம்புகள் தண்டுவடத்திலிருந்து உருவாகின்றன.
  • தண்டுவட நரம்புகள் தண்டுவடத்தின் மேலும் கீழும் அமைந்துள்ளன.
  • மேலுள்ள  தண்டுவட நரம்புகள் தூண்டல்களை தண்டுவடத்திற்கு எடுத்து செல்கின்றன.
  • கீழே காணப்படும் தண்டுவட நரம்புகள் தூண்டல்களை தண்டுவடத்திலிருந்து வெளியே எடுத்து செல்லுவதற்கு உதவுகிறது.
Similar questions