India Languages, asked by Gloria2345, 2 months ago

12. தமிழ்மொழியின் தனித்தன்மை என்னும் தலைப்பிற்கான குறிப்புகளைப் பயன்படுத்தி ஒரு பக்க அளவில் கட்டுரை எழுதுக

முன்னுரை - தமிழ்மொழி--தொன்மை- - இலக்கண இலக்கியவளம்-- தனித்தியங்கும் மொழி--சொல்வளம்-- தனித்தன்மை--முடிவுரை.

Answers

Answered by Anonymous
2

Answer:

  • பிறமொழி சொற்களின் கலப்படமின்றி மரபுசார் இலக்கண நெறிகளுக்கு இறுக்கமாக ஒழுங்கி எழுதப்படும் பேசப்படும் தமிழ் மொழியைதனித்தமிழ் எனலாம்.
  • தனித்தமிழ் தமிழில் மிகுதியாகிவரும் ஆங்கில சொற்களையும், நீண்டகாலமாக கலந்துநிற்கும் வடமொழிச்சொற்களையையும் தவிர்த்து எழுதுவதை இலக்காக கொண்டது.
  • தமிழ் வேர்ச் சொற்களில் இருந்து ஆக்கப்படும் சொற்களே தமிழ்மொழிக்கு வளம் சேர்க்கும் என்ற கருத்துடையது. இது ஒரு கருத்தியல்கருத்தியல் இலக்கே.
  • தமிங்கிலம், மணிப்பிரவாளம் போன்றவற்றின் எதிர்நிலை எனலாம். இது அவற்றின் ஆதிக்கத்தால் தோன்றிய எதிர்நிலை எனலாம்.தமிழ் சொல் வளம் நிறைந்த மொழி. நவீனத் தமிழ்மொழி பழந்தமிழ் மொழியில் பயன்படுத்தப்பட்ட பெரும்பாலான சொற்களை இன்னும் பயன்படுத்துகின்றது.
  • இதனால் சற்று பயிற்சியுடன் பழந்தமிழ் இலக்கியங்களை ஒரு தமிழர் படித்து அறிய முடியும். திருக்குறள் போன்ற சிறந்த பழந்தமிழ் படைப்புகள் தமிழர்களால் சிறப்பாக கற்கப்படுவதற்கு இத்தொடர்ச்சியான சொற்பயன்பாடு உதவுகின்றது.
  • தமிழின் நீண்ட வரலாற்றில் பல பிறமொழிச்சொற்கள் தமிழில் கலந்து, தமிழ்ப்படுத்தப்பட்டு தமிழை வளமாக்கியுள்ளன.

Explanation:

Brainliest Podunga

Similar questions