India Languages, asked by Tanyavdibbu6573, 11 months ago

கீழ்க்கண்ட ஒரு சோடி பல்லுறுப்பு கோவையின் மீ.பொ.வ காண்க

12(x^4-x^3 ),8(x^4-3x^3+2x^2 ) இவற்றின் மீ.பொ.ம 24x^3 (x-1)(x-2)

Answers

Answered by steffiaspinno
3

பல்லுறுப்பு கோவை 12(x^4-x^3 ),8(x^4-3x^3+2x^2 )

தீர்வு:  

24 x^{3}(x-1)(x-2)

f(x)=12\left(x^{4}-x^{3}\right)

\begin{aligned}&=12 x^{3}[x-1]\\&g(x)=8 x^{2}\left[x^{2}-3 x+2\right]\\&=8 x^{2}[(x-1)(x-2)]\end{aligned}

கொடுக்கப்பட்ட மீ.பொ.ம =24 x^{3} (x -1) (x -2 )

= \frac{12 x^{3}(x-1) \times 8 x^{2}(x-1)(x-2)}{24 x^{3}(x-1)(x-2)}

மீ.பொ.வ = 4 x^{2}(x-1)

Similar questions