India Languages, asked by smilyshreeya5968, 11 months ago

கீழ்க்காணும் பல்லுறுப்பு கோவையின் மீ.பொ.ம காண்க

p^2-3p+2,p^2-4

Answers

Answered by steffiaspinno
0

பல்லுறுப்பு கோவை:

p^2 - 3 p+ 2, p^2 - 4

தீர்வு

p^{2}-3 p+2 \Rightarrow(p-1)(p-2)

\begin{aligned}&P^{2}-4 \Rightarrow(p + 2) (p - 2)\\&P^{2}-2^{2} \Rightarrow(p+2)(p-2)\end{aligned}

மீ.பொ.ம  (p-1)(p-2)(p+2)

Similar questions