13. பூஞ்சைகள் மற்றும் வாஸ்குலார் தாவரங்கள்
நடத்தும் கூட்டுயிர் வாழ்க்கை _____________
அ) லைக்கன் ஆ) ரைசோபியம்
இ) மைக்கோரைசா ஈ) அசிட்டோபாக்டர்
Answers
Answered by
4
Answer:
post accurate question here.......
bfiddheihrowjwsebbbgffffgggggggbbnkkjujiihih
Answered by
0
பூஞ்சைகள் மற்றும் வாஸ்குலார் தாவரங்கள்
நடத்தும் கூட்டுயிர் வாழ்க்கை - மைக்கோரைசா
உயிரி உரங்கள்
- நுண்ணுயிரிகள் கலந்த பொருள்கள் உயிரி உரங்கள் எனப்படும்.
உயிரி உரங்களின் வகைகள்
- ரைசோபியம்,
- பூஞ்சை வேர்கள் (மைக்கோ ரைசா)
- அசோஸ்பைரில்லம்
- அசோட்டோபாக்டர்
- அசோலா போன்றவை உயிரி உரங்களின் வகைகள் ஆகும்.
பூஞ்சை வேர்கள் (மைக்கோ ரைசா)
- பூஞ்சைகள் வாஸ்குலார்தாவரங்களின் வேர்களுடன் கூட்டுயிர் வாழ்க்கையை மேற்கொள்பவையே பூஞ்சைகள் வாஸ்குலார் ஆகும்.
- இவை ஊட்டச்சத்தான பாஸ்பரஸ் ஊட்டச் சத்தினை எடுக்கும் திறன் அதிகம் உள்ளது.
- எகா. எலுமிச்சை,பப்பாளி ஆகும்.
அசோட்டோபாக்டர்
- கோதுமை, நெல், மக்காச்சோளம்மற்றும் சோளம் போன்றவற்றின் மகசூலை அதிகரிக்கிறது.
- பாக்டீரிய எதிர்பொருள்கள் மற்றும் பூஞ்சை எதிர்பொருள் ஆகிய கூட்டுப்பொருள்களை உற்பத்தி செய்யபட்டு தாவரத்திர்கு கொடுக்கிறது.
Similar questions