Science, asked by Gourav6241, 11 months ago

காளான்களைப் பதப்படுத்தும் இரண்டு முறைகளைக் கூறுக

Answers

Answered by Anonymous
4

Answer:

hey mate post ur question in English

Answered by steffiaspinno
0

காளான்களைப் பதப்படுத்தும் இரண்டு முறைகள் :

காளான் வளர்ப்பு:

  • காளான் வளர்ப்பு  என்பது விலங்கு, தாவரம் மற்றும் தொழிற்சாலைக் கழிவுகள் போன்றவற்றை பயன்படுத்தி காளான்களை வளர்கும் முறை ஆகும்.
  • 3000க்கும் அதிகமான காளான் வகைகள் இருக்கிறது. சிப்பிக்காளான் (புளுரோட்டஸ் சிற்றினங்கள்), பட்டன் காளான் (அகாரிகஸ் பைஸ்போராஸ்),போன்றவை ஆகும்.
  • காளான் விதையின் பெயர் ஸ்பான் எனப்படும்.

பதப்படுத்துதல்:

  • காளான்களில் எடை குறைதல் மற்றும் சுவையில் மாற்றம் ஏற்படுதல், நிறம் மாற்றம் போன்றவை அறுவடை காலத்தில் ஏற்படும் முக்கிய பிரச்சனை ஆகும்.
  • காளான்களைப் பதப்படுத்துவதற்கு சில முறைகள் உள்ளன.
  • அவை,  உலர்த்துதல், குளிர்வித்தல் மற்றும் வெற்றிட குளிர்வித்தல், கலனில் அடைத்தல், காமா கதிர்வீச்சு மற்றும் 15°C வெப்பநிலையில் சேமித்தல் போன்றவை ஆகும் .
Similar questions