Science, asked by meeroxa185, 11 months ago

வரையறு.
அ) மீன் வளர்ப் பு ஆ) தேனீ வளர்ப் பு
இ) மண்புழு வளர்ப் பு ஈ) கடலுயிரி வளர்ப் பு

Answers

Answered by steffiaspinno
2

வரையறை:

அ) மீன் வளர்ப்பு:

  • மீன்களை குளத்தில் நீர் தேக்கம் ஏரிகள் ஆறுகள் போன்ற விளைநிலங்களில்  இனப்பெருக்க செய்யப்பட்டு அவற்றில் வளர்க்கக்கூடிய முறையே பிசி கல்ச்சர் அல்லது மீன்வளர்ப்பு என கூறப்படுகிறது.  
  • மீன்  வளர்ப்பின் வகைகள்:

       1.விரிவான மீன் வளர்ப்பு

       2.தீவிர மீன் வளர்ப்பு .

      3. பல வகை மீன் வளர்ப்பு போன்றவை மீன் வளர்ப்பு  முறைகள் ஆகும்.

ஆ) தேனீ வளர்ப்பு:

  • தேனீன் தேவைக்காக வளர்கபடும் தனீக்களின் வளர்புமுறை எனப்படும். இது ஒரு கிராம தொழிலாகும்.

இ) மண்புழு வளர்ப்பு:

  • மண்புழு வளர்ப்பு என்பது செயற்கை முறைகளில் மண்புழுவை வளர்ப்பதும் மற்றும் இயற்கையான கரிமக் கழிவில் இருந்து மண்புழு உரத்தை உருவாக்க பயன்படுத்தும் மண்புழு போன்றவற்றை கொண்டுள்ளது.
  • மண்புழு ஆனது இயற்கையின் சீற்றங்களில்  ஒன்றாகும். தரமில்லாத மண்ணை, தரமிக்க உரமாக மாற்றும் பண்புடையது ஆகும்

ஈ) கடலுயிரி வளர்ப்பு:

  • கடல் நீர் வாழ் உயிரி வளர்ப்பு என்பது கடலில் வாழக்கூடிய மீன் வகைகளை குறிப்பவை ஆகும்.
  • கடலோரப் பகுதிகளிலும் ஆழ்கடலின் அடியிலும் நடைபெறக்கூடிய வளர்ப்பு முறையாகும் .
Similar questions