Science, asked by arshveer8548, 8 months ago

மெசானா என்பது ஒரு _________ இனம்.
அ) மாடு ஆ) எருமை
இ) வெள்ளாடு ஈ) செம்மறி ஆடு

Answers

Answered by Anonymous
1

Answer:

option B.............

Answered by steffiaspinno
0

மெசானா என்பது ஒரு எருமை இனம்.

கால்நடை கலப்பினங்கள்

  • இந்திய கால்நடைகளில் பசுமாடுகளும் எருமை மாடுகளும் உள்ளன. பால்,உணவு, தோல் மற்றும் போக்குவரத்திற்காகவும் கால்நடைகள் வளர்க்கபடுகின்றன.
  • இரண்டு வகை சிற்றினங்கள் இருக்கும். அவை, போஸ் புபாலிஸ் என்னும் எருமைகள், மற்றும் போஸ் இண்டிகஸ் அதாவது  (இந்திய பசுவும், காளையும்) ஆகும்.
  • உள்நாட்டு இனங்கள் மற்றும் வெளிநாட்டு இனங்கள் என இருவகையாகப் பிரிக்கலாம்.
  • உள்நாட்டு இனங்கள் சாஹிவால், சிவப்பு சிந்தி, மற்றும் கிர்.  இவை வலுவான கால்கள் மற்றும் நிமிர்ந்த திமில், தளர்வான தோல்களையும் கொண்டது.
  • ஜெர்ஸி மற்றும் ஹோல்ஸ்டீன் – பிரிஸன் போன்றவை வெளிநாட்டு இனங்கள் ஆகும் .

இழுவை இனங்கள்  

  • விவசாயம் செய்ய கூடிய உழுதல் ,பாசனம், வண்டி இழுத்தல் வேலைகளை செய்ய பயன்படும்.குறைந்தளவு பாலை தரும் பசு ஆகும்.

எருமை

  • எருமை மாடுகள் அதிகளவில் இந்தியாவில் வளர்க்கப்பட்டு வருகிறது.
  • எருமை மாடுகள். பசுக்களை காட்டிலும் அதிகமான பால் தருகிறது.
  • அதிக அளவு பால் கொடுக்க கூடிய உள்நாட்டு எருமை இனங்கள் சுர்தி எருமை இனங்கள், முரா எருமை, மெசானா எருமை, போன்றவை ஆகும்.
Similar questions