கீழ்கண்டவற்றில் அதிக அளவு பால் கொடுக்கும் பசுவினம் எது?
அ) ஹோல்ஸ்டீன் – பிரிஸன் ஆ) டார்ஸெட்
இ) ஷகிவால் ஈ) சிவப்பு சிந்தி
Answers
Answered by
1
Answer:
hey mate good evening.
post ur question in English.....
thank you
Answered by
0
அதிக அளவு பால் கொடுக்கும் பசுவினம் - ஹோல்ஸ்டீன் – பிரிஸன்
- இந்திய கால்நடைகளில் பசுமாடுகளும், எருமை மாடுகளும் உள்ளன. பால்,உணவு, தோல் மற்றும் போக்குவரத்திற்காகவும் இவை வளர்க்கப்படுகின்றன.
- இரண்டு வகை சிற்றினங்கள் உண்டு. அவை, போஸ் புபாலிஸ் என்னும் எருமைகள், மற்றும் போஸ் இண்டிகஸ் அதாவது (இந்திய பசுவும், காளையும்) ஆகும்.
- இந்த இரண்டு வகை சிற்றினங்களும் வயல் வேலைக்காகவும் மற்றும் பாலிற்காகவும் வளர்கபடுகிறது.
- பாலைப் பெறுவதற்காக வளர்க்கப்படுகின்றன. பசு அதிகளவு பால் தருபவை.அவை உள்நாட்டு இனங்கள் மற்றும் வெளிநாட்டு இனங்கள் என இருவகையாகப் பிரிக்கலாம்.
- உள்நாட்டு இனங்கள் சாஹிவால், சிவப்பு சிந்தி, மற்றும் கிர். இவை வலுவான கால்கள் மற்றும் நிமிர்ந்த திமில், தளர்வான தோல்களையும் கொண்டது.
வெளிநாட்டு இனங்கள்
- வெளிநாடுகளில் இருந்து ஹோல்ஸ்டீன் – பிரிஸன் போன்ற பசு இனங்கள் கொண்டு வரப்படுகிறது.
- இவை அதிக அளவு பால் கொடுக்கும் பசுவினம் ஆகும்.
இழுவை இனங்கள்
- விவசாயம் செய்ய கூடிய உழுதல் ,பாசனம், வண்டி இழுத்தல் வேலைகளை செய்ய பயன்படும். குறைந்தளவு பாலை தரும் பசு ஆகும்.
Similar questions