ஆந்ரோகுயினைன் என்ற மருந்து ஆசிமம் சாஸ்ட ம் என்ற தாவரத்திலிருந்து
கிடைக்கிறது.
Answers
Answered by
0
ஆந்ரோகுயினைன் என்ற மருந்து ஆசிமம் சாங்ட ம் என்ற தாவரத்திலிருந்து கிடைக்கிறது.- (தவறு)
- மருத்துவத் தாவரங்களில் உள்ள கூட்டுப்பொருள்கள் நோய்களை குணப்படுத்தப் பயன்படுகின்றன.
- தாவரத்தில் வரும் முதல் நிலை வளர்சிதை மாற்றப்பொருட்கள் தாவரங்களின் வாழ்கைக்கு பயன்படுகிறது.
- அமினோ அமிலங்கள் மற்றும் கார்போஹைட்ரேட், ஆகியவை ஒரு சிறந்த எடுத்துகாட்டு ஆகும்.
- தாவரங்களின் இரண்டாம் நிலை வளர்சிதை மாற்று பொருள் அவற்றின் போட்டி, பாதுகாப்பு மற்றும் சிற்றினங்களின் உட்தொகுப்பு போன்றவைகளுக்கு பயன்படுகிறது.
- டெர்பினாய்டுகள், அல்கலாய்டுகள் மற்றும் பிளவோனய்டுகள் போன்றவை ஒரு சிறந்த எடுத்துகாட்டு ஆகும்.
ஆசிமம் சாங்டம்:
- ஆசிமம் சாங்டம் என்பது ஒரு தாவரத்தின் பெயர்.இவற்றின் தமிழ் பெயர் துளசி.
- துளசியை முலிகைகளின் ராணி என்று கூறப்படும். இவற்றில் இலைகள் மட்டுமின்றி, பூக்களிலும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளது.
- ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகளவில் பயன்படுகிறது.இவை பயன்பாட்டு எண்ணை மருந்தாக பயன்படுகிறது.
- இவை காய்ச்சல் ,சளி ,இரும்பல் மற்றும் தோல் சம்மந்தபட்ட நோய்களுக்கும் அதிகளவில் பயன்படும்.
Similar questions
Social Sciences,
5 months ago
English,
5 months ago
Science,
1 year ago
Science,
1 year ago
Math,
1 year ago