Science, asked by swarali9457, 11 months ago

கீழ்கண்டவற்றில் இந்திய கால்நடை எது?
i) பாஸ் இண்டிகஸ் ii) பாஸ் டொமஸ்டிகஸ்
iii) பாஸ் புபாலிஸ் iv) பாஸ் வல்காரிஸ்
அ) (i) மற்றும் (ii) ஆ) i மற்றும் iii
இ) ii மற்றும் iii ஈ) iii மற்றும் iv

Answers

Answered by steffiaspinno
0

கீழ்கண்டவற்றில் இந்திய கால்நடை எது;

ஆ) i பாஸ் இண்டிகஸ் மற்றும் iii   பாஸ் புபாலிஸ்

  • இந்திய கால்நடைகளில் பசுமாடுகளும், எருமை மாடுகளும் உள்ளன. பால்,உணவு, தோல் மற்றும் போக்குவரத்திற்காகவும் வளர்கபடுபவை ஆகும்.
  • இரண்டு வகை சிற்றினங்கள் இருக்கும். அவை, போஸ் புபாலிஸ் என்னும் எருமைகள், மற்றும் போஸ் இண்டிகஸ் அதாவது  (இந்திய பசுவும், காளையும்) ஆகும். இந்த இரண்டு வகை சிற்றினங்களும் வயல் வேலைக்காகவும் மற்றும் பாலிற்காகவும் வளர்கபடுகிறது.

பால் உற்பத்தி இனங்கள் :

  •  பாலைப் பெறுவதற்காக வளர்க்கப்படுகின்றன. பசு அதிகளவு பால் தருபவை.அவை உள்நாட்டு இனங்கள் மற்றும் வெளிநாட்டு இனங்கள் என இருவகையாகப் பிரிக்கலாம்.

உள்நாட்டு இனங்கள்

  • சாஹிவால், சிவப்பு சிந்தி, மற்றும் கிர்.  இவை வலுவான கால்கள் மற்றும் நிமிர்ந்த திமில், தளர்வான தோல்களையும் கொண்டது.

வெளிநாட்டு இனங்கள்;

  • வெளிநாட்டுகளில் இருந்து கொண்டுவரபடுகிறது.
  • ஜெர்ஸி மற்றும் ஹோல்ஸ்டீன் – பிரிஸன் போன்றவை ஆகும்.
Answered by Anonymous
0

Answer:

:

 பாலைப் பெறுவதற்காக வளர்க்கப்படுகின்றன. பசு அதிகளவு பால் தருபவை.அவை உள்நாட்டு இனங்கள் மற்றும் வெளிநாட்டு இனங்கள் என இருவகையாகப் பிரிக்கலாம்.

உள்நாட்டு இனங்கள்

சாஹிவால், சிவப்பு சிந்தி, மற்றும் கிர்.  இவை வலுவான கால்கள் மற்றும் நிமிர்ந்த திமில், தளர்வான தோல்களையும் கொண்டது.

வெளிநாட்டு இனங்கள்;

வெளிநாட்டுகளில் இருந்து கொண்டுவரபடுகிறது.

ஜெர்ஸி மற்றும் ஹோல்ஸ்டீன் – பிரிஸன் போன்றவை ஆகும்.

Similar questions