Science, asked by Niwwen482, 10 months ago

_______________ ஆல் தேன் பதப்படு.த்தப்படுகிறது

Answers

Answered by steffiaspinno
0

பார்மிக் அமிலத்தால் தேன்பதப்படுத்தப்படுகிறது

தேன்

  • தேன் என்பது இனிப்பான சுவை கொண்ட ஒரு பாகு நிலையில் இருக்கும் தாவர உணவு பொருள் ஆகும்.

பார்மிக் அமிலம்

  • தேனில் தாது உப்புக்கள் அதாவது இரும்பு, பாஸ்பரஸ், மற்றும் மாங்கனீசு, கால்சியம் போன்றவை உள்ளது.
  • சிட்ரிக் அமிலம்,குளுக்கோனிக் அமிலம் மற்றும் பார்மிக் அமிலம்,போன்ற அமிலங்கள் தேனில் இருக்கும்.
  • தேன் கெட்டு  போவதை தடுத்து பார்மிக் அமிலம் பாதுகாக்கிறது.
  • இன்வர்டோஸ் எனும் நொதிப்பொருள் தேனில் இருக்கும். தேனில் தையமின், நியாசின், ரிபோபிளாவின் வைட்டமீன்கள், புரதம், அமினோஅமிலங்கள், அஸ்கார்பிக் அமிலம் போன்றவை இவற்றில் உள்ளது.
  • சுக்ரோஸ் மற்றும் டெக்ஸ்ட்ரோஸ் போன்ற இனிப்பு சுவை தேனுக்கு அளிக்கப்படுகிறது.
  • இவ்வாறு பார்மிக் அமிலத்தால் தேன் பதப்படுத்தபடுகிறது.
Similar questions