மீன் உற்பத்தி மற்றும் மேலாண்மை என்பது
அ) பிஸ்ஸி கல்ச்சர் ஆ) செரிகல்ச்சர்
இ) அக்வா கல்ச்சர் ஈ) மோனா கல்ச்சர்
Answers
Answered by
0
Answer:
i don't understand your language sorry
Answered by
0
பிஸ்ஸி கல்ச்சர்
மீன்வளர்ப்பு:
- ஏரி, குளம், நீர்த்தேக்கம் (டேம்) மற்றும் ஆறுகள் போன்றவற்றில் இனப்பெருக்கும் செய்யபட்டு வளர்கும் முறையே மீன்வளர்ப்பு மற்றும் பிஸ்ஸி கல்ச்சர் முறை ஆகும்.
- மீன்கள் வைட்ட மீன்கள் மற்றும் தாது பொருட்கள் ஆகியவை கொண்டது.
- பலவகையான மீன்வளர்ப்பு வகைகள்உள்ளது அவை,
மீன்வளர்ப்பு வகைகள்:
- விரிவான மீன்வளர்ப்பு
- பலவகை மீன்வளர்ப்பு (Poly Culture)
- தீவிர மீன் வளர்ப்பு (Intensive Fish Culture)
- குளத்தில் மீன்வளர்ப்பு (Pond Culture)
- ஆறுகளில் மீன்வளர்ப்பு (Reverine Fish
- பலவகை மீன்வளர்ப்பு (Poly Culture);
- ஒரே நீர் இடத்தில் பலவகையான மீன்களை வளர்கும் முறையே பலவகை மீன்வளர்ப்பு ஆகும்.
- இவற்றை கலப்பு மீன்வளர்ப்பு என்றும் கூறப்படுகிறது.
Similar questions