மண்புழு உரத்தை உருவாக்குவது ______________ மற்றும் நுண்ணுயிரிகள் ஆகும்.
Answers
Answered by
0
மண்புழு உரத்தை உருவாக்குவது மண்புழு மற்றும் நுண்ணுயிரிகள் ஆகும்.
மண்புழு
- மண்புழு ஆனது இயற்கையின் சீற்றங்களில் ஒன்றாகும். தரமில்லா மண்ணை, தரமிக்க உரமாக மாற்றும் பண்புடையது ஆகும்.
மண்புழு வளர்ப்பு
- மண்புழு வளர்ப்பு என்பது செயற்கை முறைகளில் மண்புழுவை வளர்ப்பதும் மற்றும் இயற்கையான கரிமக் கழிவில் இருந்து மண்புழு உரத்தை உருவாக்க பயன்படுத்தும் முறைக்கு மண்புழு வளர்ப்பு என்று பெயர்.
மண்புழு உரத்தின் நன்மைகள்
- அடர் பழுப்பு நிறத்திலும் மற்றும் தொழு உரத்தினைப் போலவே நிறம் மற்றும் தோற்றத்தில் இருக்கூடியது மண்புழு உரம் ஆகும்.
- தாவரம் வளர்ச்சி அடைவதற்கு தேவையான ஊட்டச்சத்து மண்புழு ஆகும்.
- ஊட்டச்சத்தின் மூலம் மண்ணை வளர்க்கபடுகிறது. நன்மை பயக்கும் நுண்ணுயிரிகள் இவற்றில் உள்ளது.
- இவ்வாறு மண்புழு உரத்தை உருவாக்குவது மண்புழு மற்றும் நுண்ணுயிரிகள் ஆகும்
Similar questions