Science, asked by rafsf2329, 10 months ago

கேரிக்கா பப்பையா இலை _____________நோயை சரிசெய்ய பயன்படுகிறது

Answers

Answered by anamkhurshid29
0

வளர்பின் மூலம்

Hope this helps

Mark as brainliest ❤️ Follow me

Answered by steffiaspinno
0

கேரிக்கா பப்பையா இலை டெங்கு நோயை சரிசெய்ய பயன்படுகிறது

  • தாவரத்தில் இருந்தும் பெரும்பாலான மருந்துகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தயாரிக்கப்படுகிறது.
  • அவற்றில் வேம்பு என்னும் தாவரத்தின் பாகங்களில் இருந்து அதிக அளவில் மருந்துகள் தயாரிக்கபடுகின்றன.

வேம்பு

  • வேம்பு என்பது தாவரத்தில் இருக்க கூடிய இயற்கையே வேப்பிலை ஆகும். வேப்பிலையில் இரண்டு வகை உள்ளது அவை, மலைவேம்பு(நிலவேப்பு), சாதாரண வேம்பு ஆகும்.    

மலைவேம்பு (நிலவேம்பு)

  • நில வேம்பு என்பது மருத்துவத்திற்கு அதிக அளவில் பயன்படுகிறது.
  • நில வேம்பின் தாவர பெயர் அல்லது இடு சொல்பெயர்  (ஆன்ட்ரோரி கிராஹிஸ் பேனிகுளேட்டா) எனப்படும்.
  • டெர்பினாய்டுகள் என்னும் மருந்து இவற்றில் இருந்து தயாரிக்க படுகிறது.
  • நில வேம்பின் அனைத்து பாகங்களையும் பயன்படுத்தப்படுகிறது.கேரிக்கா பப்பையா இலையை டெங்கு நோயை சரி செய்ய பயன்படுகிறது.
  • மனிதர்களுக்கு ஏற்கடக்கூடக்கூடிய டெங்கு காய்ச்சல், நீரழிவு நோய், சிக்கன் குனியா போன்ற அனைத்து வகையான நோய்களுக்கும் நிலவேம்பை அதிகளவில் பயன்படுகிறது.
Similar questions