Science, asked by akakakak8348, 8 months ago

கானோடெர்மா லூசிடம் என்ற காளான் பொதுவாக __________________ என்று அழைக்கப்படுகிறது.

Answers

Answered by anamkhurshid29
1

அழைக்கப்படுகிறது

Hope this helps ❤️

Mark as brainliest ❤️

Answered by steffiaspinno
0

கானோடெர்மா லூசிடம் என்ற காளான் பொதுவாக லிங்லி என்று அழைக்கப்படுகிறது

காளான் வளர்ப்பு  

  • காளான் வளர்ப்பு  என்பது விலங்கு, தாவரம் மற்றும்  தொழிற்சாலைக் கழிவுகள் போன்றவற்றை பயன்படுத்தி காளான்களை வளர்க்கும் முறை ஆகும்.
  • 3000க்கும் அதிகமான காளான் வகைகள் இருக்கிறது. சிப்பிக்காளான் (புளுரோட்டஸ் சிற்றினங்கள்), பட்டன் காளான் (அகாரிகஸ் பைஸ்போராஸ்),போன்றவை காளான் வகைகளில் சில ஆகும்.
  • காளான் விதையின் பெயர் ஸ்பான் எனப்படும். கானோடெர்மா லூசிடம் என்ற காளான் பொதுவாக லிங்லி  என்று அழைக்கப்படுகிறது.
  • 1 முதல்  3நாட்கள் வரை அறுவடை காளானை அறுவடை செய்யலாம். இவற்றை நம் உணவிற்காகவும் பயன்படுத்தலாம்.
Similar questions