Science, asked by gunjankumar7392, 10 months ago

____________________ வளர்பின் மூலம் இறால், முத்து மற்றும் உண்ணக் கூடிய சிப்பிகளை உற்ப த்தி செய்யலாம்.

Answers

Answered by anamkhurshid29
0

வளர்பின் மூலம்

Hope this helps ❤️

Mark as brainliest ❤️

Answered by steffiaspinno
0

கடல்வாழ் உயிரி வளர்ப்பின் மூலம் இறால், முத்து மற்றும் உண்ணக் கூடிய சிப்பிகளை உற்பத்தி செய்யலாம்.

நீர்வாழ் உயிரிகள் வளர்ப்பு

  • மீன் வகைகள், நண்டுகள் மற்றும் பெருங்கடல் நண்டுகள், மீன்கள், இறால்கள் (ப்ரான்ஸ்), சிறிய வகை இறால்கள் அல்லது கூனி இறால்கள், முத்துச்சிப்பிகள் ஆகியவை  நீர்வாழ் உயிரினங்கள் ஆகும்.
  • மேம்படுத்தப்பட்ட தொழில் கருவிகள் அல்லது  தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி  நீர்வாழ் உயிரிகள் வளருகின்றன.

நீர் வாழ் உயிரிகளுக்கான வளர்ப்பு வகைகள்

  1. கடல்வாழ் உயிரிவளர்ப்பு
  2. நன்னீர்வாழ் உயிரிவளர்ப்பு
  3. கடல்வாழ் உயிரிவளர்ப்பு

கடல்வாழ் உயிரிவளர்ப்பு (Marine wateraquaculture)

  • கடல் நீரில் வளர்க்க கூடிய மீனங்களே கடல்வாழ் உயிரிவளர்ப்பு ஆகும்.
  • மாரி வளர்ப்பு, கடல் பண்ணைகள் எனவும் கூறப்படுகிறது.  இவற்றின் உப்புத்தன்மை ஆனது 30 முதல் 35 ppt அளவில் இருக்கும்.
  • கடலின் கரையை ஒட்டிய மற்றும்  ஆழ்கடல் பகுதிகளில் இவற்றை வளர்க்கின்றனர்.
  • உண்ணத்தகுந்த சிப்பிகள், சங்குகள்,துடுப்புடைய மீன்களான சால்மண் மீன்கள்,ட்ரௌட் மீன்கள், கொடுவாய் மீன்கள், மொறவைமீன்கள், பால் கெண்டை மற்றும் கூனி இறால்கள் (கடல் இறால்கள்), முத்துச்சிப்பிகள் ஆகியவை கடலில் வாழ்கின்றன.
Similar questions